அருண் விஜய்யைப் பொறுத்தவரை உடல்தான் அவரது ஒரே முதலீடு. உலகில் எத்தனை வகை சாகஸம் உண்டோ அத்தனையும் படித்து வருகிறார், சினிமாவுக்காக. ஆனால் நடிக்கிற படம்தான் ஓட மாட்டேன்கிறது.அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் ஆக்சன் படமொன்றில் நடிக்கிறார் அல்லவா? அந்தப் படத்துக்காக பல மாதங்கள் கடும் பயிற்சி எடுத்து சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார். இந்த பழனி படிக்கட்டுகளை பார்வையாளர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே போட்டோசெஷன் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். பார்வையாளர்கள் கதைக்காகதான் படம் பார்க்க வருகிறார்கள், சிக்ஸ் பேக் சதைக்காக அல்ல என்பதை யாராவது அருண் விஜய்க்கு எடுத்துச் சொல்லக் கூடாதா? |
www/vasanthakeetham.blogspot.com
எத்தனைப் பெண்கள்
என்னைப் பார்த்தாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னடைய கண்கள் இல்லை
polikandy
Thursday, January 6, 2011
Subscribe to:
Post Comments (Atom)
அருண் விஜய்யைப் பொறுத்தவரை உடல்தான் அவரது ஒரே முதலீடு. உலகில் எத்தனை வகை சாகஸம் உண்டோ அத்தனையும் படித்து வருகிறார், சினிமாவுக்காக. ஆனால் நடிக்கிற படம்தான் ஓட மாட்டேன்கிறது.
No comments:
Post a Comment